1இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு;
2நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன்
3அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது;
4“நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்,
5நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்;
6அவனுடைய இளந்தளிர்கள் வளரும்.
7திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்;
8எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை;
9ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான்.