We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 2

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 1 எரேமியா எரேமியா 3 →

1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:

2“நீ போய் எருசலேமிலுள்ளவர்கள் கேட்கத்தக்கதாய் இதை பிரசித்தப்படுத்து:

3இஸ்ரயேல் யெகோவாவுக்குப் பரிசுத்தமும்,

4யாக்கோபின் வீட்டாரே! இஸ்ரயேல் வீட்டு வம்சங்களே!

5யெகோவா சொல்வது இதுவே:

6‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த யெகோவா எங்கே?

7நான் உங்களை ஒரு செழிப்பான நாட்டின் பலனையும்,

8‘யெகோவா எங்கே?’

9“ஆகையினால் திரும்பவும் உனக்கெதிராக குற்றம் சுமத்துகிறேன்”

10சைப்பிரஸின் கரைக்குக் கடந்துபோய்ப் பாருங்கள்.

11எந்த நாடாவது தனது தெய்வங்களை மாற்றியதுண்டா?

12வானங்களே, இதைக்குறித்து வியப்படையுங்கள்.

13“என் மக்கள் இரண்டு பாவங்களைச் செய்திருக்கிறார்கள்:

14இஸ்ரயேல் ஒரு கூலியாளோ? அவன் பிறப்பிலே அடிமையாகவே பிறந்தானோ?

15சிங்கங்கள் கர்ஜித்தன;

16அத்துடன், தக்பானேஸ் மெம்பிஸ் பட்டணங்களின் மனிதர்

17உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வழிநடத்தியபோது,

18இப்போது நைல் நதியின்2:18 எபிரெயத்தில் நைல் நதியின் அல்லது சீகோரின் தண்ணீர் சீகோர் என்பது நைல் நதியின் ஒரு கிளை ஆகும் தண்ணீரைக் குடிக்க

19உன் கொடுமை உன்னைத் தண்டிக்கும்;

20“வெகுகாலத்துக்கு முன்பே உன்னுடைய நுகத்தை முறித்து,

21நான் உன்னை திறமையானதும்,

22நீ உன்னை உப்புச் சோடாவினால் கழுவி,

23“ ‘நான் கறைப்படவில்லை;

24நீ காமவெறியால் காற்றை மோப்பம் பிடித்துத் திரிந்து,

25உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும்

26“ஒரு திருடன் தான் பிடிபடும்போது அவமானப்படுவதுபோல்,

27அவர்கள் ஒரு மரத்துண்டைப் பார்த்து, ‘நீ என் தந்தை’ என்றும்,

28அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எங்கே?

29“எனக்கெதிராக ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?

30“உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்;

31“இந்தச் சந்ததியிலுள்ள நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கவனியுங்கள்:

32ஒரு இளம்பெண் தன் நகைகளை மறந்துவிடுவாளோ,

33நீ காதலர்களைத் தேடுவதில் எவ்வளவு கைதேர்ந்தவள்!

34உன் உடைகளிலே குற்றமற்ற

35நீ, ‘நான் குற்றமற்றவள்;

36நீ உன் வழிகளை மாற்றிக்கொண்டு,

37உன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு,

← எரேமியா 1 எரேமியா எரேமியா 3 →

எரேமியா 2 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்