We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 15

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 14 எரேமியா எரேமியா 16 →

1அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும்.

2‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே:

3“நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன்.

4யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன்.

5“எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்?

6நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்”

7நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன்.

8அவர்களின் விதவைகளை

9ஏழு பிள்ளைகளின் தாய்

10அப்பொழுது நான், “என் தாயே! நீ என்னைப் பெற்றெடுத்தாயே;

11அதற்கு யெகோவா சொன்னதாவது,

12“ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது,

13“நாடு முழுவதிலும்

14அவர்கள் அறியாத நாட்டில் அவர்களுடைய பகைவர்களுக்கு

15யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்.

16உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன்.

17நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய

18ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது.

19அதற்கு யெகோவா:

20நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்;

21“கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து,

← எரேமியா 14 எரேமியா எரேமியா 16 →

எரேமியா 15 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்