We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 4 ஏசாயா ஏசாயா 6 →

1என் அன்புக்குரியவருக்காக

2அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்;

3“எருசலேம் நகரில் வசிப்போரே, யூதா மனிதர்களே,

4என் திராட்சைத் தோட்டத்திற்கு நான் செய்ததைவிடக்

5ஆகவே நான் என் திராட்சைத் தோட்டத்திற்கு

6அதன் கிளைகளை நறுக்காமலும், களையைக் கொத்தி எடுக்கப்படாமலும்

7எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம்

8நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும்,

9எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது:

10பத்து ஏக்கர்5:10 ஏக்கர் என்பது பத்து ஏர் அதாவது ஒரே நாளில் பத்து அணிகள் எருதுகளால் உழப்படும் நிலத்தின் பரப்பளவு திராட்சைத் தோட்டம் ஒரு குடம்5:10 எபிரெயத்தில், பாத் இது 22 லிட்டர் திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும்.

11அதிகாலையில் எழுந்து

12அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும்,

13எனவே எனது மக்கள் அறிவின்மையால்

14எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி,

15இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான்.

16ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து,

17அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும்.

18வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும்,

19“நாம் காணத்தக்கதாக,

20தீமையை நன்மையென்றும்,

21தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும்,

22திராட்சைமது குடிப்பதில் வீரரும்,

23இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து,

24ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும்,

25அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது:

26அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி,

27அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை;

28அவர்களுடைய அம்புகள் கூரானவை;

29அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது,

30அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல்

← ஏசாயா 4 ஏசாயா ஏசாயா 6 →

ஏசாயா 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்