We Believe JesusFé, Esperança e Nova Vida

யோனா 2

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோனா 1 யோனா யோனா 3 →

1யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.

2அவன் சொன்னதாவது:

3நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர்,

4‘உமது முன்னிலையிலிருந்து

5என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது,

6மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,

7“யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்

8“சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்;

9ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே

10யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.

← யோனா 1 யோனா யோனா 3 →

யோனா 2 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்