1மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2“மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இஸ்ரயேல் நாட்டைக்குறித்து கூறுவது இதுவே:
3இப்பொழுது உனக்கு முடிவு வந்துவிட்டது.
4நான் உன்னைத் தயவாய் பார்க்கவோ;
5“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
6முடிவு வந்துவிட்டது!
7நாட்டில் குடியிருப்பவனே,
8என் சீற்றத்தை இப்பொழுதே உன்மீது ஊற்றி;
9நான் உனக்குத் தயை செய்யவும் மாட்டேன்.
10“ ‘இதோ, அந்த நாள்!
11கொடுமையைத் தண்டிக்க
12அந்தக் காலம் வந்துவிட்டது!
13அவர்கள் இருவருமே உயிரோடிருக்கும் வரையிலும்,
14“ ‘அவர்கள் எக்காளம் ஊதி,
15வெளியே வாள் இருக்கிறது.
16தப்பிப் பிழைக்கும்
17ஒவ்வொரு கையும் பெலனற்றுப்போகும்.
18அனைவரும் துக்கவுடைகளை உடுத்திக்கொண்டு
19“ ‘அவர்கள் தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிந்துவிடுவார்கள்.
20தங்களது அழகிய நகைகளைக் குறித்து
21அந்நியர் அவைகளைச் சூறையாடவும்,
22அவர்களிடமிருந்து என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.
23“ ‘நீ சங்கிலிகளை ஆயத்தப்படுத்திக்கொள்.
24இவர்களுடைய வீடுகளை உரிமையாக்கிக்கொள்ளும்படி
25பயங்கரம் வரும்போது, அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்.
26அழிவுக்குமேல் அழிவு வரும்,
27அரசன் துக்கிப்பான்.