We Believe JesusFé, Esperança e Nova Vida

பிரசங்கி 4

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← பிரசங்கி 3 பிரசங்கி பிரசங்கி 5 →

1மீண்டும் நான் பார்த்தபோது:

2ஆதலால் இன்னும் உயிரோடிருந்து

3இவ்விரு கூட்டத்தினரைவிட,

4தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.

5மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு

6காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால்,

7சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்:

8தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான்.

9தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது.

10ஒருவன் விழுந்தால்,

11அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால்,

12ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்;

13எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன்.

14அந்த வாலிபன் சிறையில் இருந்து அரச பதவிக்கு உயர்ந்திருக்கலாம். அல்லது தனது ஆட்சிக்குரிய பிரதேசத்தில் ஏழ்மையில் பிறந்திருக்கலாம்.

15சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன்.

16அப்படி அவனைப் பின்பற்றுகிற மக்களுக்கு முடிவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த சந்ததியோ புதிதாக ஆட்சிக்கு வந்தவனில் பிரியப்படவில்லை. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.

← பிரசங்கி 3 பிரசங்கி பிரசங்கி 5 →

பிரசங்கி 4 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்