We Believe JesusFé, Esperança e Nova Vida

பிரசங்கி 12

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← பிரசங்கி 11 பிரசங்கி

1நீ உன் வாலிப காலத்தில்

2அதாவது சூரியனும், வெளிச்சமும்,

3வீட்டுக் காவலாளிகள்12:3 கால்கள் தங்கள் முதுமையில் தள்ளாட,

4வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு

5மேடான இடங்களுக்கும்,

6வெள்ளிக் கயிறு அறுந்து,

7மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி,

8“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை!

9பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான்.

10பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை.

11ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன.

12என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக.

13எல்லாவற்றையும் கேட்டு,

14ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும்,

← பிரசங்கி 11 பிரசங்கி

பிரசங்கி 12 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்