We Believe JesusFé, Esperança e Nova Vida

பிரசங்கி 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← பிரசங்கி 9 பிரசங்கி பிரசங்கி 11 →

1செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

2ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது,

3ஒரு மூடன் வீதியில் போகும்போதே,

4ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால்,

5சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு,

6மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்;

7அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்;

8குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்;

9கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்;

10ஒரு கோடரி மழுங்கிப் போய்

11ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால்,

12ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்;

13அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை;

14மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான்.

15மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்;

16அடிமையை10:16 அடிமையை அல்லது சிறுபிள்ளை அரசனாகவும்

17உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.

18சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்;

19மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது,

20உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே,

← பிரசங்கி 9 பிரசங்கி பிரசங்கி 11 →

பிரசங்கி 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்